ஆரணி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் நவராத்திரி தினத்தை ஒட்டி, ரூ. 45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளாலும், 200 சவரன் தங்க நகைகளாலும் அம்பாள் அலங்காரம் செய்யபட்டு கெஜலட்சுமி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். திருவண்ணாமலை…
View More ரூ.45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 200 சவரன் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள்! பக்தர்களுக்கு கஜலட்சுமியாக அருள்பாளித்தார்!Bakthi
சமயபுரம் மாரியம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பெருவிழாவில் நான்காம் நாளான இன்று அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில், அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக…
View More சமயபுரம் மாரியம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஐந்தாம் நாளான இன்று நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் மோகினி அலங்கார புறப்பாடு சிறப்பான…
View More ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!பக்தருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் – சென்னை அருகே விநோத வழிபாடு!
சென்னை அருகே சித்திரை கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயிலில் பக்தர் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது. சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள வள்ளி, தொய்வானை சமேத வெற்றிவேல் முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகையை…
View More பக்தருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் – சென்னை அருகே விநோத வழிபாடு!பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டம் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி…
View More பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா
மோகனுாரில் பிரசித்தபெற்ற ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் கொங்கு குலாலர் கிழங்கு நாடு 3 அண்ணமார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ…
View More ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழாகும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருவீதி உலா – திரளான பக்தர்கள் தரிசனம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசிமக திருவிழாவின் நான்காம் நாளில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.…
View More கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருவீதி உலா – திரளான பக்தர்கள் தரிசனம்பகவதி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி வசூல்
பகவதி அம்மன் கோவில் உண்டியலில் போடப்பட்டுள்ள காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.35 லட்சத்து…
View More பகவதி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி வசூல்பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!
தினந்தோறும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் சிறப்புகளை , “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தலைப்பின் கீழ், நாம் படித்து பொருளறிந்து வருகிறோம். அதன்படி பெரியாரைத் துணைகோடல் என்ற தலைப்பின் கீழ், திருமந்திரத்தின் 527வது பாடலில்…
View More பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற மாசித் திருவிழா
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில், இன்று நடைபெற்ற மாசித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கே மாசித் திருவிழா கடந்த 8-ஆம்…
View More தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற மாசித் திருவிழா