ரூ.45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 200 சவரன் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள்! பக்தர்களுக்கு கஜலட்சுமியாக அருள்பாளித்தார்!

ஆரணி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் நவராத்திரி தினத்தை ஒட்டி, ரூ. 45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளாலும், 200 சவரன் தங்க நகைகளாலும் அம்பாள் அலங்காரம் செய்யபட்டு  கெஜலட்சுமி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். திருவண்ணாமலை…

View More ரூ.45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 200 சவரன் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள்! பக்தர்களுக்கு கஜலட்சுமியாக அருள்பாளித்தார்!