கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருவீதி உலா – திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசிமக திருவிழாவின் நான்காம் நாளில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.…

View More கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருவீதி உலா – திரளான பக்தர்கள் தரிசனம்