வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்கள் வெளியிட்ட ஜார்கண்ட் மாநில இளைஞர் ஒருவரை திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாகப் பேசும் வீடியோக்கள்…
View More வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ வெளியீடு – ஜார்கண்ட் இளைஞர் கைதுArrest
வடமாநில தொழிலாளர் விவகாரம்: சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பியவர் கைது!
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர். தமிழகத்தில் வட மாநில…
View More வடமாநில தொழிலாளர் விவகாரம்: சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பியவர் கைது!போலி டாக்டா் பட்டம் வழங்கிய விவகாரம்; தலைமறைவாக இருந்த ஹரீஷ் கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஹரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த வாரம் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி…
View More போலி டாக்டா் பட்டம் வழங்கிய விவகாரம்; தலைமறைவாக இருந்த ஹரீஷ் கைதுசென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு – இருவர் கைது
சென்னை பெரம்பூர் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக் கடையில், பிப்.10ம் தேதி, 9 கிலோ தங்க நகைகள்…
View More சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு – இருவர் கைதுகோவை : சட்டவிரோதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த 7 பேர் கைது
கோவையில், சட்டவிரோதமாக 1,244 டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், காரமடையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அப்பகுதியில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த…
View More கோவை : சட்டவிரோதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த 7 பேர் கைதுமணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி…
View More மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்தென்காசியில் கந்து வட்டி கேட்டு துன்புறுத்திய கும்பல் கைது
தென்காசியில் கந்து வட்டி கேட்டு தகராறில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம், கந்து வட்டி கேட்டு, நான்கு…
View More தென்காசியில் கந்து வட்டி கேட்டு துன்புறுத்திய கும்பல் கைதுடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது – வைகோ கண்டனம்
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெல்லி துணை…
View More டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது – வைகோ கண்டனம்”மணீஷ் குற்றமற்றவர்” – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்
புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ போலீசார் கைது செய்த நிலையில், அவர் குற்றமற்றவர் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில், புதிய…
View More ”மணீஷ் குற்றமற்றவர்” – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்புதிய மதுபான கொள்கை வழக்கு – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது!
புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது.…
View More புதிய மதுபான கொள்கை வழக்கு – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது!