ஈரோட்டில் வடமாநில தொழிலாளி உடல் கருகி சாவு – கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை!
ஈரோட்டில் சலவை ஆலையில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளி மர்மமான முறையில் உடல் கருகி உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டம்...