தொடர் விடுமுறைக்கு பின் நாளை 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு..!

தொடர் விடுமுறைக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…

View More தொடர் விடுமுறைக்கு பின் நாளை 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு..!

2024 மார்ச் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

2024 மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும்,…

View More 2024 மார்ச் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய குழு – பாஜக அறிவிப்பு!

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில்  பாஜக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, முதலமைச்சர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில்…

View More 3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய குழு – பாஜக அறிவிப்பு!

‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைப்பயணம், சாதனைகளை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்…

View More ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’…

View More புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள் – இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய…

View More இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள் – இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் திரைப்படம் ரிலீஸ் எப்போது?

அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். …

View More அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் திரைப்படம் ரிலீஸ் எப்போது?

குஜராத் மாநில மீனாக ‘கோல்’ மீன் அறிவிப்பு – முதல்வர் பூபேந்திர படேல் தகவல்!

உலக மீன்வள மாநாட்டில் ‘கோல்’ வகை மீனை குஜராத் அரசின் மாநில மீனாக குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹெபத்பூரில் நேற்று நடைபெற்ற 2023 உலகளாவிய…

View More குஜராத் மாநில மீனாக ‘கோல்’ மீன் அறிவிப்பு – முதல்வர் பூபேந்திர படேல் தகவல்!

காஸா மீது 4 நாட்கள் போர்நிறுத்தம்! இஸ்ரேல் அறிவிப்பு!

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் தேதி தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் நடத்தி…

View More காஸா மீது 4 நாட்கள் போர்நிறுத்தம்! இஸ்ரேல் அறிவிப்பு!

‘அனிமல்’ திரைப்பட டிரைலர் எப்போது? படக்குழு அறிவிப்பு!

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின்  ‘அனிமல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.   விஜய் தேவரகொண்டா,  ஷாலினி பாண்டே நடிப்பில் 2017இல் வெளியான அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப்…

View More ‘அனிமல்’ திரைப்பட டிரைலர் எப்போது? படக்குழு அறிவிப்பு!