வங்கக்கடலிலும் அரபிக் கடலிலும் ஒரே நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. வங்கக்கடலில் வரும் அக். 22-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற…
View More ஒரே நேரத்தில் 2 புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – மீண்டும் #RedAlert ?New Cyclone
புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’…
View More புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்புஅடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
“மிக்ஜாம்” புயல் டிசம்பர் 5-ம் தேதி முற்பகலில் கரையை கடக்க கூடும் எனவும், அடுத்து வரும் 3 நாட்களுக்கு வட தமிழகம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய…
View More அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!“மிக்ஜாம்” புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி!
மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது. முன்னெச்சரிக்கையாக வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு…
View More “மிக்ஜாம்” புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி!வங்கக் கடலில் நாளை உருவாகிறது மிக்ஜாம் புயல்.. சென்னை உள்பட வட மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசும் என தகவல்..
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு ஆந்திரம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு கடற்கரையை அடையும் எனவும்…
View More வங்கக் கடலில் நாளை உருவாகிறது மிக்ஜாம் புயல்.. சென்னை உள்பட வட மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசும் என தகவல்..மிக்ஜாம் புயல் வரும் 4-ந் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!
டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், சென்னையின் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த…
View More மிக்ஜாம் புயல் வரும் 4-ந் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: முதலமைச்சர்
தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த…
View More தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: முதலமைச்சர்அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மாவட்டங்களில் இன்று (டிச. 1) லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே உருவாகி,…
View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!வங்கக்கடலில் டிச. 3-ம் தேதி உருவாகும் மிக்ஜான் புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.3-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே உருவாகி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல்…
View More வங்கக்கடலில் டிச. 3-ம் தேதி உருவாகும் மிக்ஜான் புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..வங்கக்கடலில் உருவானது மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டில் கனமழை நீடிக்க வாய்ப்பு!
தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது தீவிரமடைந்து புயலாக மாறும் என்றும், இந்தப் புயலுக்கு ‘மிக்ஜாம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்…
View More வங்கக்கடலில் உருவானது மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டில் கனமழை நீடிக்க வாய்ப்பு!