அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் திரைப்படம் ரிலீஸ் எப்போது?
அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். ...