விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு – கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் பிரபல ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர், இந்த…

View More விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு – கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் – மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நான் -கெசட்டட் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

View More ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் – மத்திய அரசு அறிவிப்பு!

ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

நடப்பு நிதியாண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.  மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்…

View More ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

சுதந்திர தினத்தில் வெளியாகிறது ’புஷ்பா 2’ – ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!!

புஷ்பா  படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம் ‘புஷ்பா’. பான் இந்தியா படமாக வெளியான ’புஷ்பா’ திரைப்படத்தில்…

View More சுதந்திர தினத்தில் வெளியாகிறது ’புஷ்பா 2’ – ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!!

மித்ரனை தேடி வரும் எதிரி யார்?? – ‘தனி ஒருவன் 2’ படத்தின் புதிய அப்டேட்!!

’தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ்.அகோரம்,…

View More மித்ரனை தேடி வரும் எதிரி யார்?? – ‘தனி ஒருவன் 2’ படத்தின் புதிய அப்டேட்!!

பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் – சரத்பவார் அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் 2ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல்…

View More பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் – சரத்பவார் அறிவிப்பு

வெயில் பாதிப்பால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா..? இன்று அறிவிப்பு வெளியாகும் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் ஒன்றாம் தேதியா அல்லது ஐந்தாம் தேதியா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

View More வெயில் பாதிப்பால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா..? இன்று அறிவிப்பு வெளியாகும் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

FIH ஹாக்கி புரோ லீக் 2022-23 : இந்திய அணி அறிவிப்பு..!!

ஐரோப்பாவில் நடைபெறும் FIH ஹாக்கி புரோ லீக் 2022-23 தொடருக்கான இந்திய அணியை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  FIH ஹாக்கி புரோ லீக் 2022-23, பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இந்த தொடரில்…

View More FIH ஹாக்கி புரோ லீக் 2022-23 : இந்திய அணி அறிவிப்பு..!!

12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்டமசோதா திரும்பப் பெறப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12…

View More 12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி, விஜயவாடா…

View More செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு