தவெக அரசு மெத்தனப் போக்கை விடுத்துப் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “தொடர் மின்வெட்டால் அல்லல்படும் தமிழக மக்கள்!” – நயினார் நாகேந்திரன்#bjp
“பிணவறையைக் கூட விட்டு வைக்காத தவெக-வினரின் ரீல்ஸ் வெறி!” – வானதி சீனிவாசன் கணடனம்
பிணவறையை Content எடுக்கும் கூடாரமாக மாற்றும் தவெகவினரின் ரீல்ஸ் வெறி மிகவும் அருவருக்கத்தக்கது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More “பிணவறையைக் கூட விட்டு வைக்காத தவெக-வினரின் ரீல்ஸ் வெறி!” – வானதி சீனிவாசன் கணடனம்“மக்கள் நலனுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் சம்பந்தம் கிடையாதே!” – நயினார் நாகேந்திரன்
மாணிக்கம் தாகூர், திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்துவிட்டு, தவெக பக்கம் சாய்ந்த அடுத்த கணமே அந்தக் கேரக்டராகவே மாறிவிட்டார் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More “மக்கள் நலனுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் சம்பந்தம் கிடையாதே!” – நயினார் நாகேந்திரன்“பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இடம் தேட வேண்டியிருக்கும்” – வானதி சீனிவாசன்
சென்னைக்கு அருகில் குறைந்தது 3,000 ஏக்கரில் தலைமைச் செயலகம், சட்டமன்றம் கொண்ட புதிய நகரை உருவாக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
View More “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இடம் தேட வேண்டியிருக்கும்” – வானதி சீனிவாசன்“பதுக்கப்படும் உர மூட்டைகள்: குற்றவாளிகளைப் பாதுகாக்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகெந்திரன்
மானிய உர மூட்டைகள் பதுக்கப்படுவதை தவெக அரசு தடுக்ல்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வ்சலியுறுத்தியுள்ளார்
View More “பதுக்கப்படும் உர மூட்டைகள்: குற்றவாளிகளைப் பாதுகாக்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகெந்திரன்“காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும்!” – நயினார் நாகேந்திரன்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கரர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும்!” – நயினார் நாகேந்திரன்‘கள்’ இறக்கப் பரிந்துரை – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!
கள்’ இறக்கப் பரிந்துரைத்துள்ள நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ‘கள்’ இறக்கப் பரிந்துரை – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!“இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவை? – மாணிக்கம் தாகூர்
தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவை? – மாணிக்கம் தாகூர்முதல்வரின் சொகுசுக்காக மக்கள் பணத்தை வீணடிப்பதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
முதலமைச்சர் அலுவலகத்தை மாற்ற ரூ. 6.17 கோடி மக்கள் மணத்தை செலவழிப்பது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்,
View More முதல்வரின் சொகுசுக்காக மக்கள் பணத்தை வீணடிப்பதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!“ஏழு ஆண்டுகளில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!
தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “ஏழு ஆண்டுகளில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!