காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: கார்கே முன்வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்!

காங்கிரஸ் காரிய கமிட்டி குட்டத்தில் SIR குறித்தும் தலைமை தேர்தல் ஆணையர் குறித்தும் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்து பேசினார்.

View More காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: கார்கே முன்வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்!

“ராகுல் காந்தி ஒரு பார்ட் டைம் அரசியல்வாதி” – நயினார் நாகேந்திரன்

பிரதமர் குறித்து ராகுல்காந்தி இழிவாக பேசியது கண்டனத்திற்குறியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “ராகுல் காந்தி ஒரு பார்ட் டைம் அரசியல்வாதி” – நயினார் நாகேந்திரன்

“முதலில் சிவசேன…இப்போது திரிணாமுல் காங்கிரஸ்…!” – ராகுல்காந்தி

வாக்குத் திருட்டு. அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு ஆகியவை நமது ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளங்களாக மாறிவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

View More “முதலில் சிவசேன…இப்போது திரிணாமுல் காங்கிரஸ்…!” – ராகுல்காந்தி

“கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்பது, மேட்டுக்குடி மனநிலையின் நீட்சி” – செல்வப்பெருந்தகை

கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்பது மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

View More “கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்பது, மேட்டுக்குடி மனநிலையின் நீட்சி” – செல்வப்பெருந்தகை

“மோடி, ட்ரம்புக்கு முன்னால் மண்டியிட முடிவு செய்துள்ளார்” – யூபிஐ விவகாரத்தில் ராகுல்காந்தி சாடல்!

யுபிஐ பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

View More “மோடி, ட்ரம்புக்கு முன்னால் மண்டியிட முடிவு செய்துள்ளார்” – யூபிஐ விவகாரத்தில் ராகுல்காந்தி சாடல்!

ராகுல்காந்தி மீது FIR – மாணிக்கம் தாகூர் கண்டனம்!

கார்கேதொடர்பான சம்பவத்தில், ராகுல்காந்தி மீது FIR பதிவு செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க.வின் மனுவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More ராகுல்காந்தி மீது FIR – மாணிக்கம் தாகூர் கண்டனம்!

“ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்” – வைகோ

பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் விஜய்க்கு துளியளவும் கிடையாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

View More “ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்” – வைகோ

ராகுல்காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரகாண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

View More ராகுல்காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவியில் இருந்து வெளியேறுவோம் – அமைச்சர் ராஜேஷ்குமார்

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவியில் இருந்து வெளியேறுவோம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

View More ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவியில் இருந்து வெளியேறுவோம் – அமைச்சர் ராஜேஷ்குமார்

“மாணவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிய வேண்டும்” – டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் போராட்டம்!

மாணவர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு வழக்கில் FIR பதிவு செய்யாததால் டெல்லி காவல்த்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

View More “மாணவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிய வேண்டும்” – டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் போராட்டம்!