மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
View More மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி – பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து!President Trump
“ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” – அதிபர் டிரம்ப்!
ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
View More “ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” – அதிபர் டிரம்ப்!“ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது” – அதிபர் டிரம்ப்!
ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
View More “ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது” – அதிபர் டிரம்ப்!ஈரான் மீது 10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் – அதிபர் டிரம்ப்!
ஈரான் மீதான ராணுவத் தாக்குதல் மேலும் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More ஈரான் மீது 10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் – அதிபர் டிரம்ப்!ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!“ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும்” – அதிபர் டிரம்ப்!
ஈரானில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More “ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும்” – அதிபர் டிரம்ப்!அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
View More அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!அமெரிக்கா – இந்தியா ஒப்பந்தம் : அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
புதிய வாய்ப்புகளால் மேக் இன் இந்தியா வலுப்பெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More அமெரிக்கா – இந்தியா ஒப்பந்தம் : அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்!
இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
View More இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்!ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 500 சதவீதம் வரி – அதிபர் டிரம்ப்!
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
View More ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 500 சதவீதம் வரி – அதிபர் டிரம்ப்!