நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ரஜினிகாந்த் குறித்து விமர்சனம் … ஆதவ் அர்ஜுனாவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!Adhav Arjuna
“ஜெய்பீம் பார்த்து வருத்தப்பட்ட முதலமைச்சர் நிஜ வாழக்கையில் வருத்தப்படமாட்டார்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!
ஜெய் பீம் திரைப்படம் பார்த்து தான் முதலமைச்சர் வருத்தப்படுவார், நிஜ வாழ்க்கையில் வருத்தப்பட மாட்டார் என்று ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
View More “ஜெய்பீம் பார்த்து வருத்தப்பட்ட முதலமைச்சர் நிஜ வாழக்கையில் வருத்தப்படமாட்டார்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!“தவெகவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய திமுக திட்டம்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!
தவெகவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய திமுக திட்டமிட்டு வருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
View More “தவெகவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய திமுக திட்டம்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!“விசிகவிலிருந்து விலகுகிறேன்” – ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக இடைநீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய பேச்சுகள் அனைத்தும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளானது.…
View More “விசிகவிலிருந்து விலகுகிறேன்” – ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு!“ஆதவ் அர்ஜூனாவிற்கு ஏதோ செயல் திட்டம் இருக்கிறது” – திருமாவளவன்!
“தொடர்ந்து முரண்பாடான கருத்துகளை தெரிவிப்பது, ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ செயல் திட்டம் இருப்பதை காட்டுகிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More “ஆதவ் அர்ஜூனாவிற்கு ஏதோ செயல் திட்டம் இருக்கிறது” – திருமாவளவன்!ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் #ED ரெய்டு!
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்தாண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா இடங்களில் அமலாக்கத்துறை…
View More ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் #ED ரெய்டு!“என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை” – அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
“என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை” என அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். விசிகவில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் நவீனத்துவ மாற்றங்களுக்கு பின்னணி நபராக அறியப்பட்ட…
View More “என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை” – அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்!