தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு ; 2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய்..!

சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சை கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

View More தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு ; 2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய்..!

அதிமுக இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு……..!

சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

View More அதிமுக இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு……..!

தவெக வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான 234 வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்கிறார்.

View More தவெக வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்!

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிமுகம் – தவெக அறிவிப்பு…..!

சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவிற்கான தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிமுகம் – தவெக அறிவிப்பு…..!

திமுக கூட்டணியில் பிரச்சனை ஏற்படாதா என்று காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றமே – திருமாவளவன் பேட்டி…!

திமுக கூட்டணியில் பிரச்சனை எதுவும் ஏற்படாதா என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் ஏமாறப் போகிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More திமுக கூட்டணியில் பிரச்சனை ஏற்படாதா என்று காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றமே – திருமாவளவன் பேட்டி…!

தவெக பரப்புரைக்கு முட்டுக்கட்டை ; திடீர்ப் பள்ளங்கள் எங்கிருந்து வந்தன? – தவெக தலைவர் விஜய் கேள்வி…!

தவெகவின் பெரம்பூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதானது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

View More தவெக பரப்புரைக்கு முட்டுக்கட்டை ; திடீர்ப் பள்ளங்கள் எங்கிருந்து வந்தன? – தவெக தலைவர் விஜய் கேள்வி…!

தேர்தல் வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றம் என பொய் சொல்லும் திமுக ; எடப்பாடி பழனிசாமி..!

தேர்தல் வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக திமுக பொய் சொல்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More தேர்தல் வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றம் என பொய் சொல்லும் திமுக ; எடப்பாடி பழனிசாமி..!

திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு…..!

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

View More திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு…..!

என்.டி.ஏ தொகுதி பங்கீடு ; கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள் எத்தனை…? – முழு விவரம்……..!

சட்டமன்றத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகியுள்ளது.

View More என்.டி.ஏ தொகுதி பங்கீடு ; கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள் எத்தனை…? – முழு விவரம்……..!

2026 சட்டமன்றத் தேர்தல் ; தனித்து போட்டியிடுகிறதா புதிய தமிழகம் கட்சி…..?

2026 சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

View More 2026 சட்டமன்றத் தேர்தல் ; தனித்து போட்டியிடுகிறதா புதிய தமிழகம் கட்சி…..?