பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; சாத்தூரில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பெரும்பாலான் கட்சிகள் வேட்பாளரக்ளை அறிவித்து பரப்புரையில் ஈடு பட்டு வருகின்றன. ஆனால் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கபடாமல் இருந்தது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் ;

1. ஆவடி – எம். ராஜசிம்ம மஹிந்திரா (எம். அஷ்வின்குமார்)
2. மயிலாப்பூர் – தமிழிசை சௌந்தரராஜன்
3. தளி – நாகேஷ் குமார்
4. திருவண்ணாமலை – சி.ஏழுமலை
5. ராசிபுரம் (தனி)- எஸ்.டி. பிரேம்குமார்
6. மொடக்குறிச்சி – கிருத்திகா ஷிவ்குமார்
7. உதகமண்டலம் – போஜராஜன்
8. அவனாசி (தனி) – எல்.முருகன்
9. திருப்பூர் (தெற்கு) – எஸ்.தங்கராஜ்
10. கோயம்புத்தூர் (வடக்கு) – வானதி சீனிவாசன்
11. திருவாரூர் – கோவி சந்துரு
12. தஞ்சாவூர் – எம்.முருகானந்தம்
13. கந்தர்வகோட்டை (தனி) – சி. உதயகுமார்
14. புதுக்கோட்டை – என். ராமச்சந்திரன்
15. அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
16. திருப்பத்தூர் – கே.சி. திருமாறன்
17. மானாமதுரை (தனி) – பொன். வி.பாலகணபதி
18. மதுரை தெற்கு – இராம ஸ்ரீனிவாசன்
19. சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
20. ராமநாதபுரம் – ஸ்ரீ ஜிபிஎஸ் கே.நாகேந்திரன்
21. திருச்செந்தூர் – கேஆர்எம் ராதாகிருஷ்ணன்
22. வாசுதேவநல்லூர் (தனி) – அனந்தன் அய்யாசாமி
23. ராதாபுரம் – எஸ்.பி பாலகிருஷ்ணன்
24. நாகர்கோவில் – எம்.ஆர் காந்தி
25. குளச்சல் – டி.சிவகுமார்
26. பத்மநாபபுரம் – பி. ரமேஷ்
27. விளவங்கோடு – எஸ்.விஜயதரணி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.