பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; முழு விவரம் ……!

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பாமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு 18 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் ஒதுக்கப்பட்டது. இதில் ராஜ்யசபா சீட்டில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி 3 தொகுதிகளுக்கான  பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. விவரம் ;

1. கீழ்வேளூர் – ச. வடிவேல் இராவணன்
2. அம்பத்தூர்- கே.என். சேகர்
3. செஞ்சி – அ.கணேஷ் குமார்

இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்  விவரம் ;

1. பெரம்பூர் – ம.திலகபாமா
2. தருமபுரி –  சௌமியா அன்புமணி
3. விருத்தாசலம் – தமிழரசி ஆதிமூலம்
4. சேலம் மேற்கு – மு.கார்த்தி
5. பென்னாகரம் – பாடி வெ. செல்வம்,
6. போளூர்-  சி.ஆர். பாஸ்கரன் தலைவர்
7. திருப்போரூர் –  கே.பாலு
8. ஜெயங்கொண்டம் –  க. வைத்தி
9. சேலம் வடக்கு –  எஸ். சதாசிவம்
10. விக்கிரவாண்டி – சி. சிவக்குமார்
11. சோளிங்கர் –  க. சரவணன்
12. மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ.பழனிச்சாமி
13. உத்திரமேரூர் – பெ. மகேஷ்குமார், பி.காம்
14. ரிஷிவந்தியம் –  அ.ப. செழியன்
15.  காட்டுமன்னார் கோயில் (தனி) –  அன்பு. சோழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.