தமிழ் நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன் படி அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரம் 9 ஆம் தேதியும், தமிழ் நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் இன்று இரண்டாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ஐந்து மாநிலங்களின் தேர்தலுக்கான பிந்தயை கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
அசாம் தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகள்
ஆக்சிஸ் மை இந்தியா
பாஜக கூட்டணி – 88 முதல் 100 தொகுதிகள்
காங்கிரஸ் கூட்டணி – 24 முதல் 36 தொகுதிகள்
மற்றவை – 0 முதல் 3 தொகுதிகள்
மேட்ரிஸ்
பாஜக கூட்டணி – 85 முதல் 95 தொகுதிகள்
காங்கிரஸ் கூட்டணி – 25 முதல் 32 தொகுதிகள்
மற்றவை – 6 முதல் 12 தொகுதிகள்
பீ மார்க்
பாஜக கூட்டணி – 82 முதல் 94 தொகுதிகள்
காங்கிரஸ் கூட்டணி – 30 முதல் 40 தொகுதிகள்
மற்றவை – 1 முதல் 5 தொகுதிகள்
மேற்கு வங்க தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்
மெட்ரிஸ் கருத்துக் கணிப்பு
திரிணமூல் காங்கிரஸ் – 125 முதல் 140 தொகுதிகள்
பாஜக – 146 முதல் 161 தொகுதிகள்
மற்றவை – 6 முதல் 10 தொகுதிகள்
போல் டைரி கருத்துக் கணிப்பு
பாஜக – 142 முதல் 171 தொகுதிகள்
திரிணமூல் காங்கிரஸ் – 99 முதல் 127 தொகுதிகள்
மற்றவை – 5 முதல் 9 தொகுதி
ஜேவிசி கருத்துக் கணிப்பு
பாஜக – 138 முதல் 159 தொகுதிகள்
திரிணமூல் காங்கிரஸ் – 131 முதல் 152 தொகுதிகள்
மற்றவை – 2 தொகுதி







