“வாக்கு திருட்டினாலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

தேர்தலில் வாக்கு திருட்டினாலேயே பா.ஜ.க வெற்றி பெறுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “வாக்கு திருட்டினாலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

“பேச்சுக்கே இடமில்லை”- முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி…!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சட்டமன்றத் தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 

View More “பேச்சுக்கே இடமில்லை”- முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி…!

மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக..? – 205 இடங்களில் முன்னிலை…!

மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 205 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

View More மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக..? – 205 இடங்களில் முன்னிலை…!

பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புகள் மக்களை திசைதிருப்பும் சதி ; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..!

மே.வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியைக் குலைக்கும் நோக்கம் கொண்டவை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

View More பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புகள் மக்களை திசைதிருப்பும் சதி ; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..!

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ; அசாம், மேற்கு வங்கத்தின் நிலவரம் என்ன…?

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்பை இதில் பார்க்கலாம்

View More தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ; அசாம், மேற்கு வங்கத்தின் நிலவரம் என்ன…?

மேற்கு வங்க தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

View More மேற்கு வங்க தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவு!

காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

View More மேற்கு வங்க தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவு!

“பாஜக ஆட்சி அமைக்கும்போது மக்களுக்கு 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்கப்படும்” – பிரதமர் மோடி!

பாஜக ஆட்சி அமைக்கும்போது, மக்கள் 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சையைப் பெறுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “பாஜக ஆட்சி அமைக்கும்போது மக்களுக்கு 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்கப்படும்” – பிரதமர் மோடி!

மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!

மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!

எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் வாதாடிய மம்தா பானர்ஜி – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!

உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஐ. ஆர் பணிகளுக்கு எதிரான வழக்கில் அம்மாநில முதலைமச்சர் மம்தா பானர்ஜி வழக்கறிஞராக ஆஜராகி வாதாடினார்.

View More எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் வாதாடிய மம்தா பானர்ஜி – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!