முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை மெரினா கடலில் 134 அடி உயரத்தில்…
View More பேனா நினைவுச் சின்னம்: கருத்து கேட்பு கூட்டத்தின் முடிவுகள் வெளியீடு!மு.க.ஸ்டாலின்
அரசியலுக்கு வரும் பெண்களுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் ஒரு பாடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
”கொள்கை உறுதியுடன் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் ஒரு பாடமாக இருக்கிறார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடையாரில் உள்ள முத்தமிழ் பேரவையில் திமுக மகளிர் அணி சார்பில் சத்தியவாணிமுத்து…
View More அரசியலுக்கு வரும் பெண்களுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் ஒரு பாடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்நான் சுற்றி சுழன்று வருவதற்கு மருத்துவ துறைதான் காரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மருத்துவத்துறை தான் நான் சுற்றி சுழன்று வருவதற்கும் காரணமாக இருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில், ஹோல்ட் மெடிக்கல் அகாடமி ஆப் இந்தியா அமைப்பு சார்பில் மருத்துவர்களுக்கு தேசிய…
View More நான் சுற்றி சுழன்று வருவதற்கு மருத்துவ துறைதான் காரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு’தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கனிராவுத்தர்குளம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 21…
View More ’தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுபிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டது. பிரதமர் மோடிக்கு…
View More பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் ரூ.95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில்…
View More சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்தமிழ்நாடு அரசுக்கும் நிசான் நிறுவனத்திற்கும் இடையே ரூ.5,300 கோடி ஒப்பந்தம்
தமிழ்நாடு அரசுக்கும் ரெனால்ட் நிசான் நிறுவனத்திற்கும் இடையே ரூ.5,300 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தெற்கு ஆசியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.…
View More தமிழ்நாடு அரசுக்கும் நிசான் நிறுவனத்திற்கும் இடையே ரூ.5,300 கோடி ஒப்பந்தம்ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி-தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள உத்தரவை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலளார் வலியுறுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடத்துவதற்கு அனுமதி…
View More ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி-தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்மீண்டும் செங்கல்லுடன் உதயநிதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, மீண்டும் செங்கல்லை எடுத்துக் கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் உதயநிதி வலம் வரப்போகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் பரிதி இளம்சுருதி…
View More மீண்டும் செங்கல்லுடன் உதயநிதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கருணாநிதியின் பேனா செய்தது என்ன..? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
எப்பொழுதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் மானம் நிமிர்ந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னையில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் பரிதி இளம்சுருதி திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More கருணாநிதியின் பேனா செய்தது என்ன..? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்