ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட தேர்தல் பரப்புரை இன்று முடிவடைகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப் புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி…
View More ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று ஓய்கிறது முதற்கட்ட பரப்புரைதேர்தல் பரப்புரை
பெண்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜு, பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது அதிமுக அரசுதான் எனக் கூறி வாக்கு சேகரித்தார். மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர்…
View More பெண்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் செல்லூர் ராஜுதிருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்
சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
View More திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்கேரளா, புதுச்சேரியில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!
தமிழகத்தைப் போலவே, கேரளா மற்றும் புதுச்சேரியிலும் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது. கேரளாவில் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு உச்சகட்ட…
View More கேரளா, புதுச்சேரியில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் – மகேந்திரன் வாக்குறுதி
சிங்காநல்லூர் தொகுதியில் சிறு, குறு தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் என மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் அக்கட்சியின் துணை தலைவருமான டாக்டர்…
View More தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் – மகேந்திரன் வாக்குறுதிபரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!
தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம் சின்னையா உணவகத்தில் பரோட்டா சமையத்து செய்தபடியே வாக்கு சேகரித்தார். அதிமுக சென்னை தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.எம் சின்னையா தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட…
View More பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுது
பொள்ளாச்சி பகுதியில் வெள்ளை ஈக்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி…
View More வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதுகரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!
கரூரை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கருர் நகராட்சிக்கு உட்பட்ட திட்டசாலை, அம்மன் நகர், அறிவொளி நகர், விவிஜி நகர் உள்ளிட்ட…
View More கரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்
அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, பாஜக வேட்பாளார் அண்ணாமலை மற்றும் காயத்ரி ரகுராம் பொதுமக்களுடன் உற்சாகமாக நடனமாடினர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழ்நாடு பாஜக துணை தலைவருமான அண்ணாமலை…
View More மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்“காவல்துறையை மிரட்டும் திமுக” – முதல்வர் குற்றச்சாட்டு!
காவல்துறையின் உயர் அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள்…
View More “காவல்துறையை மிரட்டும் திமுக” – முதல்வர் குற்றச்சாட்டு!