கேரளா, புதுச்சேரியில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!
தமிழகத்தைப் போலவே, கேரளா மற்றும் புதுச்சேரியிலும் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது. கேரளாவில் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு உச்சகட்ட...