அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருந்த திரைப்பட நடிகர் கார்த்திக் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கார்த்திக் (60) நடத்திவரும் மனித உரிமை காக்கும் கட்சி, வருகின்ற…
View More நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!தேர்தல் பரப்புரை
கொரோனா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கியவர் முதல்வர் பழனிசாமி – அன்புமணி ராமதாஸ்
கொரோனா காலத்தில், பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் அளித்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், திமுக…
View More கொரோனா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கியவர் முதல்வர் பழனிசாமி – அன்புமணி ராமதாஸ்ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை – சீமான்
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, ஆட்சி மாற்றம்தான் ஏற்படுகிறதே தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம்…
View More ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை – சீமான்“எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்
தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எப்பொழுதும் துரோகம் செய்யமாட்டேன் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். பரப்புரையின்போது…
View More “எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்மாநில உரிமைகளை திராவிட கட்சிகள் பறிகொடுத்துவிட்டன – சீமான் விமர்சனம்
பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் திராவிட கட்சிகள் பறிகொடுத்துவிட்டன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்தார். காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்…
View More மாநில உரிமைகளை திராவிட கட்சிகள் பறிகொடுத்துவிட்டன – சீமான் விமர்சனம்தமிழகம் முழுவதும் 14-ம் தேதி முதல் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 14-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரப்புரையில் முழு வீச்சில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக…
View More தமிழகம் முழுவதும் 14-ம் தேதி முதல் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை“ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றாமல் ஓயமாட்டேன்” – கமல்ஹாசன்
ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றாமல் ஓயமாட்டேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்ட தேர்தல் பரப்புரைக்காக, சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மைய அலுவலகத்தில்…
View More “ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றாமல் ஓயமாட்டேன்” – கமல்ஹாசன்தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் ராகுல் காந்தி!
தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மூன்று நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார். தமிழகத்தில் ஏற்கனவே கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்…
View More தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் ராகுல் காந்தி!மக்கள் பிரச்னைக்கு திமுகவால்தான் தீர்வுக் காணமுடியும் – ஸ்டாலின்
கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்றும், மக்கள் பிரச்னைகளுக்கு திமுகவால்தான் தீர்வு காணமுடியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற…
View More மக்கள் பிரச்னைக்கு திமுகவால்தான் தீர்வுக் காணமுடியும் – ஸ்டாலின்