மணீஷ் சிசோடியா கைது குறித்து எதிர்ப்பு தெரிவித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :டெல்லியில்…
View More திமுகவுக்கு ஏன் இந்த பதட்டம்? – அண்ணாமலை கேள்விடி.ஆர்.பாலு
கூடங்குளம் அணுக்கழிவுகள்: பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம்
அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு நாடாளு மன்ற திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய…
View More கூடங்குளம் அணுக்கழிவுகள்: பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம்பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச அஞ்சுவது ஏன்? டி.ஆர்.பாலு கேள்வி
பெகாசஸ் விவகாரத்தில் அரசுக்கு சம்பந்தம் இல்லை என்றால் அதனை நாடாளு மன்றத்தில் தெரிவிக்க அரசு அஞ்சுவது ஏன்? என்று தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை…
View More பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச அஞ்சுவது ஏன்? டி.ஆர்.பாலு கேள்விமருத்துவ ஒதுக்கீட்டில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீட்டை பெற்றுத்தர நடவடிக்கை: டி.ஆர்.பாலு
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கு…
View More மருத்துவ ஒதுக்கீட்டில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீட்டை பெற்றுத்தர நடவடிக்கை: டி.ஆர்.பாலுஎதிர்க்கட்சி கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர்
எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளதையடுத்து, டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாளை தொடங்கும் மழைக் கால…
View More எதிர்க்கட்சி கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர்பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய…
View More பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!டெல்லி சென்றுள்ள எம்பி டி.ஆர்.பாலு,அமைச்சர் தங்கம் தென்னரசு!
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து மத்திய அரசிடம் பேசுவதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று டெல்லி…
View More டெல்லி சென்றுள்ள எம்பி டி.ஆர்.பாலு,அமைச்சர் தங்கம் தென்னரசு!காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை
காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்கக்கோரி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள், லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறு காரணமாக காணாமல்…
View More காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கைதமிழ்நாட்டுக்கு 1 கோடி தடுப்பூசி: மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!
தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், முதலமைச்சர்…
View More தமிழ்நாட்டுக்கு 1 கோடி தடுப்பூசி: மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!