இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து சென்றார். அங்கு கேம்பிரிட்ஜ்…
View More ”இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேச்சுபெகாசஸ்
உளவு மென்பொருள் விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு
பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரித்த NSO நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ (NSO Group) நிறுவனம் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருளை தயாரித்துள்ளது. இதன் மூலம்…
View More உளவு மென்பொருள் விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்குபெகாசஸ் வழக்கு; மனுதாரர்களின் கருத்தை விசாரித்த பின்பே உத்தரவு
பெகாசஸ் வழக்கில் சம்பந்தபட்ட மனுதாரர்களின் கருத்தை விசாரித்த பின்பே உச்சநீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய…
View More பெகாசஸ் வழக்கு; மனுதாரர்களின் கருத்தை விசாரித்த பின்பே உத்தரவுபெகாசஸ் விவகாரம்; விரிவான பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பெகாசஸ் விவகாரம் குறித்து விரிவான பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக்…
View More பெகாசஸ் விவகாரம்; விரிவான பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவுபெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச அஞ்சுவது ஏன்? டி.ஆர்.பாலு கேள்வி
பெகாசஸ் விவகாரத்தில் அரசுக்கு சம்பந்தம் இல்லை என்றால் அதனை நாடாளு மன்றத்தில் தெரிவிக்க அரசு அஞ்சுவது ஏன்? என்று தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை…
View More பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச அஞ்சுவது ஏன்? டி.ஆர்.பாலு கேள்விபெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க பாஜக அரசு தயாரக இல்லை; கனிமொழி எம்பி விமர்சனம்
எந்த பிரச்சினை குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறும் மத்திய பாஜக அரசு, பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை என திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி…
View More பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க பாஜக அரசு தயாரக இல்லை; கனிமொழி எம்பி விமர்சனம்பெகாசஸ் மூலம் யாரை வேவு பார்க்கப்பட்டது என்பதை மத்திய அரசு நாட்டிற்கு சொல்ல வேண்டும்: டி.ஆர்.பாலு
பெகாசஸ் மென்பொருள் மூலம் யாரை உளவு பார்த்தார்கள் என்பதை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள்,…
View More பெகாசஸ் மூலம் யாரை வேவு பார்க்கப்பட்டது என்பதை மத்திய அரசு நாட்டிற்கு சொல்ல வேண்டும்: டி.ஆர்.பாலுபெகாசஸ் விவகாரம்; அடுத்த வாரம் விசாரணை
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அடுத்த வாரத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை…
View More பெகாசஸ் விவகாரம்; அடுத்த வாரம் விசாரணைபெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜி
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் மேற்கு வங்க அரசு ஆணையம் அமைத்துள்ளது. இஸ்ரேஸ் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்தியாவில் காங்கிரஸ் எம்பி…
View More பெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜிபெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி
பெகாசஸ் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி…
View More பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி