‘அரசின் முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் அனுப்பக் கூடாது’
அரசின் முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் அனுப்பக் கூடாது என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், ஜூம், டெலிகிரம், கூகுள் மீட் ஆகிய செயலிகள்...