எத்தனைக் கற்பனை கதைகளுடன் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தர மாட்டார்கள் – மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி

எத்தனைக் கற்பனை கதைகளுடன் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தர மாட்டார்கள்  என  அமித்ஷாவின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார். வேலூரில் பேசிய மத்திய  உள்துறை அமைச்சருக்கு திமுகவின் பொருளாளரும்…

View More எத்தனைக் கற்பனை கதைகளுடன் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தர மாட்டார்கள் – மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி

“பிரதமரிடம் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”

டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் நிதி பற்றாக்குறை குறித்து எடுத்துரைத்து தமிழகத்திற்கு தேவையை நிதி ஆதாரங்களை திரட்டுவார் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தாம்பரம் அடுத்த புனித…

View More “பிரதமரிடம் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வட இந்திய பொறியாளர்கள்-டி.ஆர்.பாலு கண்டனம்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வட இந்திய பொறியாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி…

View More நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வட இந்திய பொறியாளர்கள்-டி.ஆர்.பாலு கண்டனம்

‘வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்’

கோட்டைக்குள் இனிமேல் அ.தி.மு.கவை மக்கள் நுழைய விட மாட்டார்கள் என இபிஎஸ்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார். திமுக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர்…

View More ‘வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்’

“வெடிகுண்டு பாதையே சரி என்கிறாரா ஆளுநர்?”

வெடிகுண்டு பாதையே சரி என்கிறாரா ஆளுநர்? என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.   திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும்,  திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு…

View More “வெடிகுண்டு பாதையே சரி என்கிறாரா ஆளுநர்?”

நீட்: ’குடியரசு தலைவர் உடனடியாக தலையிட வேண்டும்’ – எம்.பி டி.ஆர்.பாலு

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் குடியரசு தலைவர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஏற்றப்பட்டு 5 மாதங்களாகிறது.…

View More நீட்: ’குடியரசு தலைவர் உடனடியாக தலையிட வேண்டும்’ – எம்.பி டி.ஆர்.பாலு

பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசி: டி.ஆர் பாலு

பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை தொடர்பாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ்…

View More பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசி: டி.ஆர் பாலு

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய…

View More பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!