ராகுல்காந்திக்கு மூத்த தலைவர்கள் ஆதரவு; மாணிக்கம் தாகூர் எம்.பி
ராகுல் காந்தியை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்க மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில்...