சென்னையின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 25 சதவிகிதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா 2ம் அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் தினசரி ஏறக்குறைய 30,000 அளவில் கொரோனா பாதிப்பு…
View More சென்னையில் இதுவரை 25% பேருக்கு கொரோனா தடுப்பூசி!கொரோனா தடுப்பூசி
95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தில்…
View More 95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில்,…
View More தடுப்பூசிக்கான கண்காணிப்பு குழு: தமிழக அரசு!புதுச்சேரியில் புது முயற்சி: ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து தடுப்பூசி!
புதுச்சேரி அரசின் புதிய முயற்சியாக ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணியை நாளை துவக்கி வைக்க உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் தொடங்கப்பட்டுள்ள…
View More புதுச்சேரியில் புது முயற்சி: ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து தடுப்பூசி!தமிழகத்தில் தடுப்பூசி வீணாக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை, முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நியூஸ்7 தமிழுக்கு ப்ரத்யோக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், வள்ளியூர், பாளையங்கோட்டை பகுதிகளில் கொரானா…
View More தமிழகத்தில் தடுப்பூசி வீணாக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்:கே.பாலகிருஷணன்!
மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களாக திருத்தம் செய்யப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை…
View More தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்:கே.பாலகிருஷணன்!மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்: முதல்வர்!
சென்னை ஆழ்வார்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு…
View More மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்: முதல்வர்!தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, சேலம், நெல்லை, செங்கல்பட்டு, திண்டுக்கல் உள்ளிட்ட…
View More தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை!18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி: முதல்வர் தொடங்கிவைப்பு
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது,…
View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி: முதல்வர் தொடங்கிவைப்புஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி:அமைச்சர்!
இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சுகாதார அமைச்சர்கள்,…
View More ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி:அமைச்சர்!