தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்
2020 மற்றும் 21ம் ஆண்டிற்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்காப்பீடு வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள...