என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுப்பா? குவியும் கண்டனங்கள்!
என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான கோப்புகளில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதற்கு பலர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்....