திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 6 இளைஞர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்,அவர்களிடம் இருந்து சுமார் 1கிலோ250 கிராம் அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல்…
View More இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 6 இளைஞர்கள்-சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்Category: வேண்டாம் போதை
போதைப் பொருளுக்கு எதிரான இயக்கம்; நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்து
நடிகர் விஜய் சேதுபதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான ‘ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தில் கையெழுத்திட்டு ஆதரவினை தெரிவித்துள்ளார். போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ஒரு கோடி…
View More போதைப் பொருளுக்கு எதிரான இயக்கம்; நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்துஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை; 10பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறை
ஆன்லைன் மூலமாக போதைப் பொருள் விற்பனை செய்த கும்பலை சேர்ந்த10 பேரை சென்னை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சென்னை பூக்கடை துணை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி…
View More ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை; 10பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறைவிபத்தில் உயிரிழந்த இளைஞர் – தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய நண்பர்கள்
இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் ஒன்றிணைந்து ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து இரு சக்கர வாகன பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி…
View More விபத்தில் உயிரிழந்த இளைஞர் – தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய நண்பர்கள்உ.பி. சட்டப்பேரவையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ – வீடியோ வைரல்
உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்குள் பாஜக எம்எல்ஏ ஒருவர் புகையிலை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேச சட்டப்பேரவையின் மலைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற…
View More உ.பி. சட்டப்பேரவையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ – வீடியோ வைரல்அரக்கோணம் : பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு
அரக்கோணத்தில் காவல்துறை சார்பில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சக்தியன் தலைமையில் போதை பொருள் விழிப்புணர்வு…
View More அரக்கோணம் : பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வுபள்ளிகளில் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உத்தரவு
அனைத்து வகை பள்ளிகளிலும் நாளை காலை 10.30 மணிக்கு மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து…
View More பள்ளிகளில் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உத்தரவுபோதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தி கொண்ட இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்
டெல்லியில் இருந்து கூரியர் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்…
View More போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தி கொண்ட இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்அறிவாலயம் கட்ட பணம் கொடுத்தபோது எம்.ஜி.ஆர். பாராட்டினார்: இயக்குநர் பாக்கியராஜ்
ஆரம்பகாலத்தில் அறிவாலயம் கட்டுவதற்கு பணம் கொடுத்ததற்கு எம்.ஜி.ஆர். தன்னை தொடர்பு கொண்டு பாராட்டினார் என இயக்குநர் பாக்கியராஜ் நினைவு கூர்ந்தார். போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் ‘ஒழுக்கம்’ வெளியீட்டு விழா சென்னை…
View More அறிவாலயம் கட்ட பணம் கொடுத்தபோது எம்.ஜி.ஆர். பாராட்டினார்: இயக்குநர் பாக்கியராஜ்அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்…
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ஆம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகையால்…
View More அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்…