அரக்கோணத்தில் போலீஸ் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
View More போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேர் கைது!arakkonam
ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு… மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி பேராசிரியர்!
அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியால் ரூ. 25 லட்சத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு… மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி பேராசிரியர்!அரக்கோணத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
அரக்கோணத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
View More அரக்கோணத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!அரக்கோணம் பாலியல் வழக்கு – காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
அரக்கோணம் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ராணிப்பேட்டை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
View More அரக்கோணம் பாலியல் வழக்கு – காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!பாலியல் வன்கொடுமை வழக்கு – சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக!
பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
View More பாலியல் வன்கொடுமை வழக்கு – சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக!அரக்கோணம் | இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர்கள் மூவர் உயிரிழப்பு!
அரக்கோணம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.
View More அரக்கோணம் | இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர்கள் மூவர் உயிரிழப்பு!ராணிப்பேட்டையில் டிரோன்கள் பறக்க தடை… காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு!
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையை ஒட்டி ராணிப்பேட்டையில் நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More ராணிப்பேட்டையில் டிரோன்கள் பறக்க தடை… காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு!#Arakkonam அருகே தண்டவாளத்தில் விரிசல் | ரயில்வே ஊழியரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!
அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டறிந்து ரயில்வே ஊழியர் சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக சென்னைக்கு, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்…
View More #Arakkonam அருகே தண்டவாளத்தில் விரிசல் | ரயில்வே ஊழியரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற திமுக அரசு வேறு என்ன செய்தது? – எடப்பாடி பழனிசாமி கேள்வி!
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற திமுக அரசு வேறு என்ன செய்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக…
View More அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற திமுக அரசு வேறு என்ன செய்தது? – எடப்பாடி பழனிசாமி கேள்வி!சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் – தடுத்த கணவருக்கு வெட்டு!
அரக்கோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையனை தடுக்க முயன்ற கணவரை வெட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன்…
View More சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் – தடுத்த கணவருக்கு வெட்டு!