சமீபகாலமாக பீர் மது வகைகளை அதிகம் குடிப்பதால் தான் உடல் பருமன் அதிகரிப்பதாக மதுரையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றை இளம் தலைமுறையிடம் உடல் பருமன் என்பது தீர்வு காணமுடியாத பிரச்னையாக உள்ளது. இதற்காக ஜிம்,…
View More பீர் குடிப்பதால் அதிகரிக்கும் உடல் பருமன்: மருத்துவர்கள் தகவல்Category: வேண்டாம் போதை
போதை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும்- தமிழாசிரியர் பொன்னம்மாள்
மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது அப்பள்ளியின் தமிழாசிரியர் கூறுகையில் போதையில்லாத, புனிதமான தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று கூறினார். திருவாரூர் மாவட்டம்…
View More போதை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும்- தமிழாசிரியர் பொன்னம்மாள்ஓசூர்; ‘வேண்டாம் போதை’ 1200 மாணவர்கள் உறுதிமொழியேற்பு
நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் சார்பில் ஒசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட வேண்டாம் போதை நிகழ்ச்சியில் மேயர், எம்எல்ஏ பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பொறுப்பும்,…
View More ஓசூர்; ‘வேண்டாம் போதை’ 1200 மாணவர்கள் உறுதிமொழியேற்புinstagram மூலம் கஞ்சா விற்பனை
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் புக் செய்தவுடன், இருக்கும் இடத்திற்கே…
View More instagram மூலம் கஞ்சா விற்பனை“வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்பு
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் கலைமகள் மேல்நிலைபள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்று கொண்டனர். நியூஸ்7…
View More “வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்புவாழ்க்கை முழுவதும் தன் ஒழுக்கம் தேவை – ஐ.பி.எஸ் அதிகாரி அறிவுரை
நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் நடத்தும் வேண்டாம் போதை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்தை கையில் எடுக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி…
View More வாழ்க்கை முழுவதும் தன் ஒழுக்கம் தேவை – ஐ.பி.எஸ் அதிகாரி அறிவுரைபோதைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமா? – இதை ட்ரை பண்ணுங்க!
இன்றைக்கு போதைப் பழக்கம்… என்பது ஏதோ ஒரு வகையில் பெரும்பாலானோரிடம் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். உற்சாகம், மன நிம்மதியைத் தரும் பொருளாக எண்ணி போதைப் பொருளுக்கு இன்று…
View More போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமா? – இதை ட்ரை பண்ணுங்க!“வேண்டாம் போதை”; 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி
நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போதை பழக்கத்திற்கு எதிராக ஏராளமானோர் உறுதிமொழி ஏற்றனர். போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை முன்னெடுத்துள்ள…
View More “வேண்டாம் போதை”; 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழிபோதை பழக்கத்திலிருந்து விடுபட… என்ன செய்ய வேண்டும்?
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைப் போதை பழக்கத்திலிருந்து வெளிகொண்டு வர, பெற்றோர்கள் அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் உட்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, நேரு உள் விளையாட்டு…
View More போதை பழக்கத்திலிருந்து விடுபட… என்ன செய்ய வேண்டும்?‘வேண்டாம் போதை’ உறுதிமொழியேற்ற மாணவர்கள்!
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 1,050 மாணவர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். நியூஸ்7 தமிழ் அன்பு…
View More ‘வேண்டாம் போதை’ உறுதிமொழியேற்ற மாணவர்கள்!