ஜெயிலர் படம் பார்த்துவிட்டு இளைஞர்கள் சொகுசு காரில் வீடு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்ப்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த…
View More ஜெயிலர் படம் பார்த்து விட்டு இளைஞர்கள் காரில் திரும்பும் போது இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து – 3 பேர் பலி!விபத்து
முதல் நாள் கல்லுாரி சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
காஞ்சிபுரம் அருகே முதல் நாள் கல்லுாரி சென்ற மாணவனின் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையை சேர்ந்த ராஜன் என்பவரது மகனான தம்பிதுரை…
View More முதல் நாள் கல்லுாரி சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – தடியடி நடத்திய போலீசார்!
பழனியில், தனியார் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், பழனியருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர்…
View More விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – தடியடி நடத்திய போலீசார்!கட்டுப்பாட்டை இழந்து பலசரக்கு கடைக்குள் புகுந்த மினி லாரி – கடை உரிமையாளர் உயிரிழப்பு!
கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பலசரக்கு கடைக்குள் புகுந்ததில் கடை உரிமையாளர் உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை, உசிலம்பட்டி அருகே, கன்னுார் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவர் அந்த…
View More கட்டுப்பாட்டை இழந்து பலசரக்கு கடைக்குள் புகுந்த மினி லாரி – கடை உரிமையாளர் உயிரிழப்பு!பாலக்காடு அருகே சிக்னலில் நின்ற கார் மீது மோதிய பேருந்து – அதிர்ச்சி வீடியோ!
பாலக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் பின்புறம் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலம், பாலக்காடு திருச்சூர் நெடுஞ்சாலை சிக்னலில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த…
View More பாலக்காடு அருகே சிக்னலில் நின்ற கார் மீது மோதிய பேருந்து – அதிர்ச்சி வீடியோ!வேடிக்கை பார்த்த இளைஞர் லாரியில் மோதி விபத்து!
போராட்டத்தை வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த இளைஞர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லி அருகே திருமழிசை டாஸ்மாக் குடோனில் இன்று காலை முதல் ஒப்பந்ததாரர்கள் நிலுவைத் தொகை வழங்க கோரி போராட்டத்தில்…
View More வேடிக்கை பார்த்த இளைஞர் லாரியில் மோதி விபத்து!அரசுப் பேருந்து மோதி காவலர் மரணம் ! மகிழ்ச்சி செய்தி கேட்டு சொந்த ஊர் சென்றவருக்கு நடந்த சோகம்
ராமநாதபுரம் மாவட்டம் தபால் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் மீது, அரசுப் பேருந்து மோதியதில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த…
View More அரசுப் பேருந்து மோதி காவலர் மரணம் ! மகிழ்ச்சி செய்தி கேட்டு சொந்த ஊர் சென்றவருக்கு நடந்த சோகம்திருக்குவளை அருகே மின் கம்பத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து!
சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி சென்ற தனியார் பேருந்து திருக்குவளை அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டது. இதில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையிலிருந்து…
View More திருக்குவளை அருகே மின் கம்பத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து!தனியார் கல்லுாரி பேருந்து மோதி தந்தை மகன் பலி!
கோவையில் தனியார் கல்லுாரி பேருந்து மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்தனர். கோவை மாவட்டம், கருமத்தப்பட்டி கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நார்த்தங்காடு தங்கவேலு(66). இவரது மகன் நந்தகுமார் (33). நேற்று காலை…
View More தனியார் கல்லுாரி பேருந்து மோதி தந்தை மகன் பலி!அனல்மின் நிலையத்திற்கு கற்கள் ஏற்றி வந்த லாரி விபத்து!
உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு கற்கள் கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அனல் மின் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் முன்பு கவிழ்ந்து விபத்துள்ளாகியது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே…
View More அனல்மின் நிலையத்திற்கு கற்கள் ஏற்றி வந்த லாரி விபத்து!