விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மேதின அணிவகுப்பு மற்றும் மதுபோதைக்கு எதிரான பிரச்சார பேரணியில் மதுபோதைக்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளுடன் 1000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்...