கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான “குணா குகை” மஞ்சும்மாள் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் கொடைக்கானல் மலை, பள்ளத்தாக்குகள் மற்றும் ஏரிகள் நிறைந்த அழகான இடம். மலைகளின்…
View More “மஞ்சும்மல் பாய்ஸ்” மூலம் மீண்டும் குணா குகை | அவ்வளவு ஆபத்தானதா?Category: கட்டுரைகள்
பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான் – திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்தி அதிமுக வாக்குகளை குறி வைக்கும் பாஜக!
அ.தி.மு.க தலைவர்களை புகழ்ந்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பின்னால் இருப்பதாக சொல்லப்படும் பாஜகவின் வியூகம் குறித்து விரிவாக பார்க்கலாம்… அ.தி.மு.க-விற்கு புகழாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி…
View More பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான் – திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்தி அதிமுக வாக்குகளை குறி வைக்கும் பாஜக!கட்சிகளின் முழக்கமாகும் மாநில உரிமை – தேர்தல் களத்தில் வாக்காக மாறுமா…?
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் எழுப்பும் முழக்கங்களும் அவற்றின் முக்கியத்துவமும் குறித்து இப்போது பார்க்கலாம்… உலக அளவில் அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவின் 18வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதில்,…
View More கட்சிகளின் முழக்கமாகும் மாநில உரிமை – தேர்தல் களத்தில் வாக்காக மாறுமா…?நான்-ஸ்டாப் To நேச்சுரல் ஸ்டார் – HBD Actor Nani…
‘நானி’ என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் நவீன் பாபு காண்டா. 1984, பிப்ரவரி 24-ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த இவர், எதார்த்தமான நடிப்புத்திறனால் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததோடு ரசிகர்களால் “நேச்சுரல் ஸ்டார்”…
View More நான்-ஸ்டாப் To நேச்சுரல் ஸ்டார் – HBD Actor Nani…OpenAI கொண்டுவந்துள்ள Sora AI தான் படைப்புத் துறையின் ‘எதிர்காலமா? ‘ – வியக்கவைக்கும் அம்சங்களை குறித்துத் தெரிந்து கொள்வோம்…
ChatGPT AIக்குப் பிறகு, OpenAI மற்றொரு புதிய கருவியான “Sora” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி எந்த ஸ்கிரிப்டையும் வீடியோவாக மாற்றும். வரும் நாட்களில் படைப்புத் துறைக்கு சோரா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று…
View More OpenAI கொண்டுவந்துள்ள Sora AI தான் படைப்புத் துறையின் ‘எதிர்காலமா? ‘ – வியக்கவைக்கும் அம்சங்களை குறித்துத் தெரிந்து கொள்வோம்…“அல்ப ஆயுசு”-ல் முடிந்த தேர்தல் பத்திர முறை!
– எஸ்.சையத் இப்ராஹிம், கட்டுரையாளர் தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக இந்த முறை இருப்பதாகக் கூறி நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர். மக்களவைத்…
View More “அல்ப ஆயுசு”-ல் முடிந்த தேர்தல் பத்திர முறை!முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் வைத்த நிலையில், அதனை…
View More முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…மதிமுக, விசிக, மநீம தனி சின்னம் ஏன்..? களத்தில் வெற்றி வாய்ப்பு எப்படி…?
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம், கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை, பிரச்சாரத்திற்கான பயணத்திட்டம்…
View More மதிமுக, விசிக, மநீம தனி சின்னம் ஏன்..? களத்தில் வெற்றி வாய்ப்பு எப்படி…?பொதுத் தேர்தல் : அமெரிக்கா vs இந்தியா – வித்தியாசங்கள் என்ன?
அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த கட்டுரை…. ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று மக்களாட்சியாகும். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி முறைதான்…
View More பொதுத் தேர்தல் : அமெரிக்கா vs இந்தியா – வித்தியாசங்கள் என்ன?அண்ணாவுக்கு பாரத ரத்னா ?
பேரறிஞர் அண்ணா என்னும் சிஎன் அண்ணாதுரை தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு அரசியல் சமூக வரலாற்றில் நீக்கமற நின்ற, நிற்க போகும் ஒரு பெயர். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு மாநில கட்சி ஆட்சியை…
View More அண்ணாவுக்கு பாரத ரத்னா ?