பட்டய கிளப்பும் மஞ்சும்மல் பாய்ஸ் | வசூல் அப்டேட்!
மஞ்சும்மல் பாய்ஸ் படம் ரிலீஸாகி இதுவரை ரூ.130 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான...