OpenAI கொண்டுவந்துள்ள Sora AI தான் படைப்புத் துறையின் ‘எதிர்காலமா? ‘ – வியக்கவைக்கும் அம்சங்களை குறித்துத் தெரிந்து கொள்வோம்…
ChatGPT AIக்குப் பிறகு, OpenAI மற்றொரு புதிய கருவியான “Sora” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி எந்த ஸ்கிரிப்டையும் வீடியோவாக மாற்றும். வரும் நாட்களில் படைப்புத் துறைக்கு சோரா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று...