Indian origin Prabhakar Raghavan appointed as #Google Chief Technology Officer!

#Google தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம்!

ஐஐடி சென்னையில் பட்டம் முடித்த பிரபாகர் ராகவன், கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். கூகுள், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, ஐபிஎம், அடோப் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும்…

View More #Google தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம்!

OpenAI நிர்வாக குழு பொறுப்பிலிருந்து மைக்ரோசாப்ட் விலகல்!

செயற்கை தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐயின் நிர்வாக குழுவில் பார்வையாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. சாட்ஜிபிடி உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை ஓபன்ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ளது.  கடந்த நவம்பர் மாதத்தில், ஓபன்ஏஐ நிறுவனத்தின்…

View More OpenAI நிர்வாக குழு பொறுப்பிலிருந்து மைக்ரோசாப்ட் விலகல்!

Open AI உடன் இணையும் ஆப்பிள்? வெளியான தகவல்!

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்ட ஆப்பிள் நிறுவனம் செய்யறிவு (AI) தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐயும் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிளின் இயங்குதளமான ஐஓஎஸ் 18ல், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தொழில்நுட்பம் அறிமுகமாகவுள்ளதாக தகவல்…

View More Open AI உடன் இணையும் ஆப்பிள்? வெளியான தகவல்!

கூகுள் CEO சுந்தர் பிச்சை விரைவில் பதவி நீக்கம்?

ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டரின் தோல்வி எதிரொலியாக, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை பதவி விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. தொழில்நுட்ப…

View More கூகுள் CEO சுந்தர் பிச்சை விரைவில் பதவி நீக்கம்?

Open AI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்: காரணம் தெரியுமா?

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கடமையிலிருந்து நழுவுதல், ஒப்பந்த மீறல் மற்றும் மைக்ரோசாப்ட்…

View More Open AI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்: காரணம் தெரியுமா?

OpenAI கொண்டுவந்துள்ள Sora AI தான் படைப்புத் துறையின் ‘எதிர்காலமா? ‘ – வியக்கவைக்கும் அம்சங்களை குறித்துத் தெரிந்து கொள்வோம்…

ChatGPT AIக்குப் பிறகு, OpenAI மற்றொரு புதிய கருவியான “Sora” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த கருவி எந்த ஸ்கிரிப்டையும் வீடியோவாக மாற்றும். வரும் நாட்களில் படைப்புத் துறைக்கு சோரா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று…

View More OpenAI கொண்டுவந்துள்ள Sora AI தான் படைப்புத் துறையின் ‘எதிர்காலமா? ‘ – வியக்கவைக்கும் அம்சங்களை குறித்துத் தெரிந்து கொள்வோம்…

ஜெமினியாக மாறும் ‘பார்ட்’ – கூகுள் அதிரடி முடிவு..!

கூகுள் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை பெயர் மாற்றம் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கிய ஜெமினியில் பல புதிய மாற்றங்களை கூகுள் நிறுவனம் கொண்டு…

View More ஜெமினியாக மாறும் ‘பார்ட்’ – கூகுள் அதிரடி முடிவு..!

ChatGPT குறித்து ட்வீட் செய்த எலான் மஸ்க்!

சாட் ஜிபிடி-4 பார் தேர்வில் 90% மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு…

View More ChatGPT குறித்து ட்வீட் செய்த எலான் மஸ்க்!

இனி வாட்ஸ்ஆப் மெஸேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம்; உங்களை போலவே சிந்தித்து பேசும் AI?

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் தலமான WhatsAppல்  வரும் மெஸேஜ்களுக்கு உங்களை போலவே சிந்தித்து AI பதிலளிக்கும் என இணைய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது.…

View More இனி வாட்ஸ்ஆப் மெஸேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம்; உங்களை போலவே சிந்தித்து பேசும் AI?