தேவர் திருமகனாருக்கு, இந்திய நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தேவர் திருமகனாருக்கு, பாரதரத்னா வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!bharat ratna
ரத்தன் டாடாவுக்கு #BharatRatna விருது… மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம்!
ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக…
View More ரத்தன் டாடாவுக்கு #BharatRatna விருது… மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம்!முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு விருது வழங்குவது நாட்டின் விவசாயிகளுக்கு கிடைத்த கௌரவம் – ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா!
முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு பாரத ரத்னா வழங்குவது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிடைத்த கௌரவம் என ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம…
View More முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு விருது வழங்குவது நாட்டின் விவசாயிகளுக்கு கிடைத்த கௌரவம் – ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா!அண்ணாவுக்கு பாரத ரத்னா ?
பேரறிஞர் அண்ணா என்னும் சிஎன் அண்ணாதுரை தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு அரசியல் சமூக வரலாற்றில் நீக்கமற நின்ற, நிற்க போகும் ஒரு பெயர். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு மாநில கட்சி ஆட்சியை…
View More அண்ணாவுக்கு பாரத ரத்னா ?அயராத உழைப்புக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஆய்வு நிறுவனம்!
உணவு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வறியா உழைப்பை அளித்தவரான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா ஒரு சிறந்த அங்கீகாரம் என அவரது ஆராய்ச்சி நிறுவனம் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு…
View More அயராத உழைப்புக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஆய்வு நிறுவனம்!நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி “தமிழ் ரத்னா” விருது வழங்கி கவுரவித்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு “பாரத் ரத்னா” விருது!
முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்மராவ் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண் விஞ்ஞானிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தமிழ்…
View More நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி “தமிழ் ரத்னா” விருது வழங்கி கவுரவித்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு “பாரத் ரத்னா” விருது!பாரத ரத்னா விருது பெறும் எல்.கே.அத்வானி – யார் இவர்?
பாரத ரத்னா விருது பெறும் எல்.கே.அத்வானி யார் என்பது குறித்து விரிவாக காணலாம். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர…
View More பாரத ரத்னா விருது பெறும் எல்.கே.அத்வானி – யார் இவர்?பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா! மத்திய அரசு அறிவிப்பு!
பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. தங்களின் துறையில் உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த…
View More பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா! மத்திய அரசு அறிவிப்பு!கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா: கெஜ்ரிவால்
கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இந்தாண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராக போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு அளப்பறியது. கவச உடை அணிந்து 10 மணி நேரங்களுக்கு மேலாக வியர்வையுடன், இயற்கை உபாதைகளுடன்…
View More கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா: கெஜ்ரிவால்மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால் கோரிக்கை
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு…
View More மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால் கோரிக்கை