கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்-முதலமைச்சர் ஆலோசனைபிரதமர் செல்லவிருக்கும் ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு?
ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி செல்லவுள்ள நிலையில், பிஷ்னா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு இன்று…
View More பிரதமர் செல்லவிருக்கும் ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு?இளைஞரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை..நடந்தது என்ன?
நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, செங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அய்யாபுரம்…
View More இளைஞரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை..நடந்தது என்ன?”மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பு”
பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயா நகரில் தமாகா சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அவர்,…
View More ”மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பு”நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய அமைச்சர் எல்.முருகன்
முரசொலி அலுவலக இடம் தொடர்பான அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழ்நாடு…
View More நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய அமைச்சர் எல்.முருகன்இன்று ஜம்மு-காஷ்மீருக்கு செல்கிறார் பிரதமர்
ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு…
View More இன்று ஜம்மு-காஷ்மீருக்கு செல்கிறார் பிரதமர்மத்திய அமைச்சர் அமித்ஷா பயண விவரம்
புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காலை சென்னையிலிருந்து 8.40 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி…
View More மத்திய அமைச்சர் அமித்ஷா பயண விவரம்”தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது”
கல்வி மற்றும் வளர்ச்சியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘TECH KNOW 2022’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
View More ”தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது””வரும் காலங்களில் டிஜிட்டல் வழி கல்வி”
ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது மனவேதனையை ஏற்படுத்துவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இளம் தொழில்முனைவோருக்கான மாநாட்டில் அமைச்சர் அன்பில்…
View More ”வரும் காலங்களில் டிஜிட்டல் வழி கல்வி”புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த…
View More புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்