செப்டம்பர் 18ல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: 5 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு!
செப்டம்பர் 18ல் சிறப்புக் கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது . மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர்...