இந்தியாவின் பெருமை சந்திரயான்-3 : வெற்றிப்பாதையை நோக்கி….
இந்தியாவின் பெருமையாக கொண்டாடப்படும் சந்திரயான்-3 விண்கலம், கடந்த 41 நாட்களாக மேற்கொண்ட பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்…. ஜூலை 13 : சந்திரயான் – 3 திட்டத்துக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் தொடங்கியது...