வரும் காலங்களிலும் சிக்கிமின் வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “சிக்கிம் வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்” – பிரதமர் மோடி!Sikkim
சிக்கிம் மாநிலம் உருவான தினம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!
மாநிலமும் அதன் மக்களும் தொடர்ந்து செழிக்கட்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
View More சிக்கிம் மாநிலம் உருவான தினம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
View More சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!நடிகர் விஜய் கட்சிக் கொடியில் தொடரும் சர்ச்சை? தேர்தல் ஆணையத்தில் #BSP மனு!
தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது . நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவக்கி,…
View More நடிகர் விஜய் கட்சிக் கொடியில் தொடரும் சர்ச்சை? தேர்தல் ஆணையத்தில் #BSP மனு!“முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.50,000 வழங்கப்படும்!” – #Sikkim முதலமைச்சர் அறிவிப்பு!
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.50,000 வழங்கப்படும் என சிக்கிம் முதலமைச்சர் அறிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இனி குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.50,000 வழங்கப்படும் என அந்த மாநிலத்தின்…
View More “முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.50,000 வழங்கப்படும்!” – #Sikkim முதலமைச்சர் அறிவிப்பு!#Sikkimlandslide : நீர்மின் நிலையம் முழுவதும் சேதம்!
கிழக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் ‘சிக்கிமின் உயிர் நாடி’ என்றழைக்கப்படும் நீர்மின் நிலையம் முழுமையாக சேதமடைந்தது. காங்டாக் மாவட்டத்தில் உள்ள சிங்டம் அருகே காலை 7.30 மணியளவில் திபு தாராவில் ஏற்பட்ட நிலச்சரிவு தேசிய…
View More #Sikkimlandslide : நீர்மின் நிலையம் முழுவதும் சேதம்!சிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்!
சிக்கிமின் முதலமைச்சராக கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங் இன்று பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சிக்கிம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. சிக்கிம் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 2-ம் தேதி…
View More சிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்!சிக்கிம் | ஜூன் 9ல் முதலமைச்சராக பதவியேற்கிறார் பிரேம் சிங் தமாங்!
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங் ஜூன் 9ம் தேதி 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கப் போவதாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…
View More சிக்கிம் | ஜூன் 9ல் முதலமைச்சராக பதவியேற்கிறார் பிரேம் சிங் தமாங்!அருணாச்சலில் ஆட்சியை தக்கவைத்தது பாஜக – சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா இமாலய வெற்றி!
அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளன. இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 -ம் தேதி வரை 7 கட்டங்களாக…
View More அருணாச்சலில் ஆட்சியை தக்கவைத்தது பாஜக – சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா இமாலய வெற்றி!சிக்கிம், அருணாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…
அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் முக்கியமான மாநிலங்களில் சிக்கிம் மற்றும் அருணாச்சலபிரதேசம் தவிர்க்க முடியாத மாநிலங்கள் ஆகும். நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத்…
View More சிக்கிம், அருணாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…