டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயின் பறிப்பு!

டெல்லியில் காலை நடைபயிற்சி சென்றபோது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் 4 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டுள்ளது.

View More டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயின் பறிப்பு!

‘அவசரநிலை பிரகடனம்’ குறித்து 50 ஆண்டுகள் கடந்தும் விவாதிப்பதில் என்ன பயன்? – ப.சிதம்பரம் கேள்வி !

அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் தவறுகள் குறித்து விவாதிப்பதில் என்ன பயன் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இந்திரா…

View More ‘அவசரநிலை பிரகடனம்’ குறித்து 50 ஆண்டுகள் கடந்தும் விவாதிப்பதில் என்ன பயன்? – ப.சிதம்பரம் கேள்வி !

வயநாட்டில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ராகுல் காந்திக்கு காயிதே மில்லத் பேரன் கடிதம்!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

View More வயநாட்டில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ராகுல் காந்திக்கு காயிதே மில்லத் பேரன் கடிதம்!

அமிருதசரஸ் பொற்கோயிலில் ராகுல் காந்தி இரண்டாவது நாளாக சேவை செய்து வழிபாடு!

பஞ்சாப் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிருதசரஸ் பொற்கோயிலில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பல்வேறு சேவைகள் செய்து வழிபாடு செய்தார். பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற…

View More அமிருதசரஸ் பொற்கோயிலில் ராகுல் காந்தி இரண்டாவது நாளாக சேவை செய்து வழிபாடு!

நடிகர் விஜய் காங்கிரஸுக்கு வந்தால் இணைக்க தயார் – விஜய் வசந்த் எம்பி பிரத்யேக பேட்டி!

நடிகர் விஜய் காங்கிரஸில் இணைய விரும்பினால் சேர்க்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53 வந்து பிறந்தநாள் விழாவை தமிழக காங்கிரசார் வெகு…

View More நடிகர் விஜய் காங்கிரஸுக்கு வந்தால் இணைக்க தயார் – விஜய் வசந்த் எம்பி பிரத்யேக பேட்டி!

பிரதமரின் கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

பிரதமரின் கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…

View More பிரதமரின் கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

ராகுல் காந்தி பிரதமராவதற்கான முதல்படிதான், கர்நாடக தேர்தல் முடிவு – எம்.பி.திருநாவுக்கரசு

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவதற்கான முதல் படி தான் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஆய்வுக் குழு உறுப்பினர்களான காங்கிரஸ்…

View More ராகுல் காந்தி பிரதமராவதற்கான முதல்படிதான், கர்நாடக தேர்தல் முடிவு – எம்.பி.திருநாவுக்கரசு

EVM-ஐ முழுமையாக நம்புகிறேன் ! காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் கருத்து

EVM மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக கூறி, மின்னணு வாக்குப்பதிவு விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற…

View More EVM-ஐ முழுமையாக நம்புகிறேன் ! காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் எம் பி-யின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ராகுல் காந்தி

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரியின் இறுதிச் சடங்கு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தலிவால் கண்டியனில் இன்று அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எம்…

View More காங்கிரஸ் எம் பி-யின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ராகுல் காந்தி

உலகத்தை மாற்றும் கிராமப்புற பெண் தொழில் முனைவோர்கள்; ராகுல் காந்தி

கிராமப்புற பெண் தொழில் முனைவோர்கள் உலகத்தை மாற்றிக்கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கிராமப்புற தொழில்முனைவோர்களால் உலகம் மாறிக்கொண்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சுதந்திர போராளி சரோஜினி…

View More உலகத்தை மாற்றும் கிராமப்புற பெண் தொழில் முனைவோர்கள்; ராகுல் காந்தி