#PBKSvsRCB | இடையில் குறுக்கிட்ட ஆலங்கட்டி மழை..! பஞ்சாப் அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!
தரம்சாலாவில் ஆலங்கட்டி மழையின் காரணமாக சிறிது நேரம் போட்டி தடைபட்ட நிலையில், பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 242 ரன்களை நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22...