ஐபிஎல் 2023 மகுடம் யாருக்கு?? – அனல்பறக்கும் ஆட்டம் ஆரம்பம்… சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் , குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக...