ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இத்தனை டாட் பால்களா?? பிசிசிஐ-ன் முன்னெடுப்பால் பசுமையாக மாறப்போகும் இந்தியா!!
பிசிசிஐ-ன் பசுமை விழிப்புணர்வின் படி பிளே ஆஃப் சுற்றுகளில் வீசப்பட்ட டாட் பால்களுக்கு தலா 500 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவித்திருந்த நிலையில் மொத்தம் எத்தனை டாட் பால்கள் வீசப்பட்டுள்ளன? எவ்வளவு மரக்கன்றுகள் நடப்படுகின்றன...