”சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, திராவிட கால்வாய் என்றே அழைப்போம்” – கி.வீரமணி
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை இனிமேல் திராவிட கால்வாய் என்றே அழைப்போம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம்...