ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் ஸ்பெயின் அணி வென்றுள்ளது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல்…
View More யூரோ கால்பந்து தொடர் 2024 : 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின் அணி!